தமிழகத் தில்
அரசுப் பள்ளிகளில் 2009 மே 31ம் தேதி நியமிக் கப்பட்ட அரசுப் பள்ளி இடைநிலை
ஆசிரியர் களுக்கு ஒரு ஊதியமும், அதே ஆண்டு ஜூன் 1ல் பணிதியமனம் செய்யப் பட்ட
ஆசிரியர்களுக்கு மற் றொரு ஊதியமும் நிர்ண யிக்கப்பட்டுள்ளது. இந்த முரண்பாட்டை
களைந்து சம வேலைக்கு சம ஊ யம் வழங்கக் கோரி வரு கின்றனர்.
இதற்கிடையே
ஆசிரியர்களுடன் பேச்சு நடந்த பள்ளிக் கல் வித் துறை சார்பில் குழு அமைக் கப்பட்டது.
இக்குழுவின் 4வது கூட்டம் பிப்ரவரி 4ம் தேதி மாலை 4 மணிக்கு தலைமைச் செயலகம்
நாமக்கல் கவிஞர் மாளிகை யில் உள்ள பள்ளிக்கல்வித் துறை கூட்டரங்கில் நடை பெற
உள்ளது. ஆசிரியர் சங் கங்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளன என்று துறை
அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
إرسال تعليق