பள்ளிக் கல்வி பார்வை சென்னை-6 மாநிலக் கல்வியியல் ஆராய்சி மற்றும் பயிற்சி
நிறுவனம் அதன்கீழ் இயங்கி வரும் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம்,
ஒன்றிய ஆசிரியர் கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில்
கல்வியாளர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் ஆகியவற்றில் உள்ள மொத்த 1285 தற்காலிக
பணியிடங்களில் 463 ஆசிரியரல்லாத தற்காலிக பணியிடங்களுக்கு 01.12.2024 முதல்
31.05.2025 வரை ஆறு மாதங்களுக்கு தொடர் நீட்டிப்பு ஊதியக் கொடுப்பாணை (Pay
Authorization) வழங்குதல் -



Post a Comment