ஆய்வக உதவியாளர்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு - 2% ஒதுக்கீடு வழங்கி TRB மூலம் நடத்தப்படும் போட்டித் தேர்வில் பங்கு பெற்று, நியமனம் பெற அரசிடம் பள்ளிக் கல்வி இயக்குநரின் கருத்துருக்கள் சமர்ப்பிப்பு



தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின் கீழ் 2862 அரசு / நகராட்சி உயர்நிலைப் பள்ளிகளும் 2913 அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளும் ஆக மொத்தம் 5775 பள்ளிகள் இயங்கி வருகின்றன. மேற்காண் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் 5907 பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டு அதனடிப்படையில் ஆய்வக உதவியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். ஆய்வக உதவியாளர் பணியிடமானது பொது சார்நிலைப்பணியில் வரையறுக்கப்பட்டுள்ள பணியிடமாகும்.

Post a Comment

أحدث أقدم