எரிசக்தி ஆற்றல் பணியகம் (எரிசக்தி அமைச்சகம் இந்திய அரசின் கீழ் உள்ள ஒரு சட்டப்பூர்வ அமைப்பு) 4வது தளம், சேவா பவன், R.K புரம், புதுடெல்லி-110 066. இணையதளம்: www.beeindia.gov.in. Ph: 011-26766700 LIFE Lifestyle For Environment 

தொழில்நுட்ப வல்லுநர்களை பணியமர்த்துதல் 

எரிசக்தி ஆற்றல் பணியகம் (BEE) ஆனது எரிசக்தி சேமிப்பு நடவடிக்கைகளுக்கு தொழில்நுட்ப ஆதரவை வழங்குவதற்கு முற்றிலும் ஒப்பந்த அடிப்படையில் கண்டறியப்பட்ட துறைகள் / பகுதிகளுக்கு 16* மூத்த துறை வல்லுநர்கள் / துறை வல்லுநர்களை நியமனம் செய்ய உத்தேசித்துள்ளது ஒப்பந்தமானது ஆரம்பத்தில் ஒரு வருட காலமாகும். BEE செயல்பாடுகளின் எதிர்கால தேவை மற்றும் தனிநபரின் திருப்திகரமான செயல்திறனுக்கு உட்பட்டு மேலும் ஒரு வருடத்திற்கு நீட்டிக்கப்படக்கூடியதாகும். 

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் கல்வித் தகுதி, வயது, அனுபவம், போன்ற விவரங்களை BEE-ன் இணையதளம் www.beeindia.gov.in-ல் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தகுதி கூறை நிறைவு செய்யும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் செயலாளர், எரிசக்தி ஆற்றல் பணியகம் (BEE), 4வது தளம், சேவா பவன், R.K.புரம், செக்டார்-1, புதுடெல்லி-110066 அலுவலகத்திற்கு எம்பிளாய்மென்ட் நியூஸில் விளம்பரம் வெளியான நாளிலிருந்து 30 நாட்களுக்குள் நிர்ணயிக்கப்பட்ட மாதிரி படிவத்தில் தங்களின் சுய விபரங்களை (CV) அனுப்பலாம். (செயலாளர்) BEE CBC 34106/12/0024/2425

Post a Comment

Previous Post Next Post