வாய்மயே வெல்லும் தமிழ்நாடு அரசு - தொழில்நுட்பக் கல்வித்துறை, Q&F GUT GOD GOT-600 025 
அரசு தொழில்நுட்பத் தேர்வுகள் வணிகவியல் பாடங்கள் 2025ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நடைபெறவுள்ள தேர்வுக்கான அறிவிக்கை 

2025-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அரசு தொழில்நுட்பக் கல்வித் துறையினால் நடத்தப்படும் தட்டச்சு, சுருக்கெழுத்து மற்றும் கணக்கியல் தேர்வுகளில் கலந்து கொள்ள விரும்புவோர் 16.12.2024 முதல் 17.01.2025 வரை www.tndtegteonline.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். மேற்கண்ட அறிவிக்கை சார்ந்த முழு விவரங்கள் தொழில்நுட்பக் கல்வித் துறையின் www.dte.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும் என்று | தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. செ.ம.தொ.இ/1249/வரைகலை/2024 தலைவர், தேர்வு வாரியம்

Post a Comment

أحدث أقدم