பார்வையில் காணும் வழிகாட்டுதல் மற்றும் நெறிமுறைகளின்படி, 2024 2025
கல்வியாண்டில் சிறப்பு தேவையுடைய குழந்தைகளுக்கான உள்ளடக்கிய கல்வியின் மூலம்
முறையான கல்வியை மேம்படுத்தும் நோக்கில் கட்டகம் உருவாக்கப்பட்டு பார்வையில் காண்
கடிதம் மூலம் இவ்வலுவலகத்தில் பெறப்பட்டும், மதிப்பீடு செய்தும் (Assessment) உள்ளடக்கிய
கல்வி பற்றி ஆசிரியர்கள் அறிந்திடும் வகையில் LMS தளத்தின் மூலம் பதிவேற்றம்
மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேற்படி பயிற்சி கட்டகத்தினை இணைய வழி வாயிலாக EMIS தளத்தின் வழியே
14.12.2024 அன்று முதல் காணொலி மூலம் கீழ்க்காணும் வகையில் 17 கட்டகங்களாக
மாவட்டங்களில் அளித்திட திட்டமிடப்பட்டுள்ளது.
1
மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டம் 2016
2. 21வகையான குறைபாடுகள் பற்றிய ஒரு முன்னோட்டம்.
3. உடல் சார்ந்த குறைபாடுகள்.
4. உணர்திறன் குறைபாடுகள்.
5. அறிவுசார் குறைபாடுகள்.
6. அ.இரத்தம் சார்ந்த குறைபாடுகள்.
ஆநாள் பட்ட நரம்பியல் குறைபாடுகள்.
7. பன்முக குறைபாடுகள் மற்றும் பிற
إرسال تعليق