தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் ஸ்ரீ அரவிந்தோ மார்க், புது தில்லி-110016 கல்வி ஆராய்ச்சி பிரிவு (DER) 

NCERT ஆராய்ச்சி அசோசியேட்ஷிப் (கல்வியாளர்கள்/ஆராய்ச்சியாளர்கள் குழு) திட்டம் 

பள்ளிக் கல்வி மற்றும் தொடர்புடைய துறைகளில் NCERT ஆராய்ச்சி அசோசியேட்களை (முற்றிலும் தற்காலிக அடிப்படையில்) நியமனம் செய்வதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விவரங்களுக்கு, NCERT இணையதளமான www.ncert.nic.in -ஐ பார்க்கவும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை போர்டல் மூலம் சமர்ப்பிக்கலாம். CBC-21104/12/0009/2425

Post a Comment

أحدث أقدم