தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் ஸ்ரீ அரவிந்தோ மார்க், புது தில்லி-110016 

NCERT டாக்டரல் பெல்லோஷிப்-2024 

கல்வித் துறை மற்றும் கல்வியுடன் நேரடியாக தொடர்புடைய பிற துறைகளில் NCERT டாக்டரல் பெல்லோஷிப் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பத்தைப் பெறுவதற்கான கடைசித் தேதி நாளிதழில் விளம்பரம் செய்யப்பட்ட நாளிலிருந்து 30 நாட்கள் ஆகும். தகுதி, நடைமுறை போன்றவற்றைப் பற்றிய விரிவான தகவலுக்கு, NCERTயின் www.ncert.nic.in என்ற | இணையதளத்தைப் பார்க்கவும். குறிப்பு: மொத்தம் பத்து பெல்லோஷிப்கள் உள்ளன, அவற்றில் 4 பெல்லோஷிப்கள் அஜ்மீர், போபால், புவனேஸ்வர் மற்றும் மைசூர் பிராந்திய கல்வி நிறுவனங்களுக்கு (RIES) தலா ஒன்று வீதம் ஒதுக்கப்பட்டுள்ளன. (பொருத்தமானாவர்கள் இருந்தால்). CBC-21104/12/0008/2425

Post a Comment

Previous Post Next Post