The CFSIDS Assessment of Infrastructure Needs
அனைத்து அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் வணக்கம். 

பள்ளி உட்பட்ட அமைப்பு வசதிகள் பற்றிய தகவல்களை எமிஸ் வலைதளத்தில் உள்ளீடு செய்வதற்கான ஆப்ஷன் தற்பொழுது எனேபிள் செய்யப்பட்டுள்ளது. 

அனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் SIDS என்ற தலைப்பில் DEE SCHOOL INFRASTRUCTURE என்ற தலைப்பின் கீழ் விவரங்களை எவ்வாறு முழுமையாக பூர்த்தி செய்வது என்பது குறித்து இந்த வீடியோவில் பார்க்கலாம்.

Post a Comment

Previous Post Next Post