பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை-06 
பொருள் நக.எண்.048688எம்12024,நாள். 27.11.2024 பள்ளிக் கல்வி - தேர்வுகள் - அரையாண்டு செய்முறைத் தேர்வுகள்- அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலைப் / மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 10.11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வு நடத்துதல் - சார்பாக. 
அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர் / மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 10,11 மற்றும் 12 - ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்விற்கான செய்முறைத் தேர்வுகளை வருகிற 02:122024 (திங்கள் கிழமை) முதல் 06.122024 (வெள்ளிக் கிழமை) க்குள் நடத்தி முடிக்கதக்க வகையில் தேவையான நடவடிக்கையினை மேற்கொள்ள, தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றிக்கை அனுப்பி, அனைத்து பள்ளிகளிலும் மேற்கண்ட வகுப்பு மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வு நடத்தி, வழங்கிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அதன் அடிப்படையில் மதிப்பெண்கள் 

பெறுநர்
 முதன்மைக் கல்வி அலுவலர். அனைத்து மாவட்டங்கள்,

Post a Comment

Previous Post Next Post