டிப்ளமோ படித்தவர்களுக்கு பணி பணி நிறுவனம்: தேசிய விதை கார்ப்பரேஷன் லிமிடெட் 
காலி இடங்கள்: 188 பதவி பெயர்: டிரெய்னி, சீனியர் டிரெய்னி, மேனேஜ்மெண்ட் டிரெய்னி, உதவி மேலாளர், துணை பொது மேலாளர் 

கல்வி தகுதி: ஐ.டி.ஐ., டிப்ளமோ, பட்டப்படிப்பு, பி.எஸ்சி (வேளாண்மை) 

வயது: 30-11-2024 அன்றைய தேதிப்படி உதவி மேலாளர் பதவிக்கு 30 வயதுக்கு மிகாமலும், துணை பொது மேலாளர் பதவிக்கு 50 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். மற்ற பதவிகளுக்கு  27 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வு உண்டு. 
தேர்வு முறை: கம்ப்யூட்டர் அடிப்படையிலான தேர்வு, ஆவண சரிபார்ப்பு, நேர்காணல். 
விண்ணப்பிக்க கடைசி தேதி: 30-11-2024 
இணையதள முகவரி: https://indiaseeds.com/current-vacancy

Post a Comment

أحدث أقدم