1 முதல் 12 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்காக, பள்ளி, குறுவள, வட்டார மற்றும் மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் நடத்துதல் சார்ந்து வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளது. 

அதனைத் தொட அளவில் ஒவ்வொரு போட்டியிலும் முதலிடம் பெற்ற வெற்றியாளர்களைக் கொண்டு மாநில அளவிலான போட்டிகள் கீழ்காணும் அட்டவணையில் குறிப்பிட்டுள்ளவாறு நடைபெறவுள்ளது.

Post a Comment

أحدث أقدم