2024-2025- ஆம் கல்வியாண்டிற்கான மேல்நிலை இரண்டாம்
ஆண்டு பொதுத் தேர்வெழுதவுள்ள பள்ளி மாணவர்களிடமிருந்து (தேர்வுக்
கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்பட்டவர்களைத் தவிர்த்து)
தேர்வுக் கட்டணத் தொகையினை பெற்று, அத்தொகையினை ஆன்லைன்
வழியாக பின்வரும் அறிவுரைகளைப் பின்பற்றி 18.11.2024 அன்று
பிற்பகல் முதல் 10.12.2024 மாலை 5.00 மணி வரையிலான
நாட்களுக்குள் செலுத்திட, தங்கள் ஆளுகைக்குட்பட்ட அனைத்து
மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் அறிவுறுத்துமாறு
முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
+2 தேர்வுக் கட்டணம் & TML கட்டணம் செலுத்துதல் - DGE செயல்முறைகள்

إرسال تعليق