பள்ளிக் கல்வி - குழந்தைகளுக்கு எதிரான வன்முறைத் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு வாரம் (நவம்பர் 15 முதல் நவம்பர் 22 வரை) - அறிவுரைகள் வழங்குதல் சார்பு பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்



பார்வை 1 இல் காணும் அரசாணையின் படி குழந்தைகளுக்கு எதிரான வன்முறைத் மற்றும் விழிப்புணர்வு வாரம் (நவம்பர் 15 முதல் 22 வரை) அனுசரிக்க தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி அளவிலான இடை பருவத் தேர்வுகள் காரணமாக குழந்தைகளுக்கு எதிரான வன்முறைத் மற்றும் விழிப்புணர்வு வாரம் இவ்வாண்டு நவம்பர் 25 முதல் 29 வரை அனைத்து வகை பள்ளிகளும் பின்வரும் நடைமுறைகளை பின்பற்றி அனைத்து மாணவர்களும் பயன்பெறும் வகையில் கொண்டாடுவதற்கு பள்ளித் தலைமையாசிரியரால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

Post a Comment

Previous Post Next Post