ரேஷன் கடைகளில் 3280 ‘விற்பனையாளர்' காலியிடங்கள் தமிழக ரேஷன் கடைகளில் காலியிடங்களுக்கு கூட்டுறவுத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

 விற்பனையாளர்,எடையாளர் பிரிவில் மாவட்ட வாரியாக சென்னை 384, கோவை 199, செங்கல்பட்டு 184, சேலம் 162, கடலுார் 152, திருப்பூர் 135, திருவள்ளூர் 109, மதுரை 106, திண்டுக்கல் 63, தேனி 49, ராமநாதபுரம் 44, சிவகங்கை 36, விருதுநகர் 71, விழுப்புரம் 49, கள்ளக்குறிச்சி 70, திருநெல்வேலி 80, கன்னியாகுமரி 41 உட்பட மொத்தம் 3280 இடங்கள் உள்ளன. 

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு/ பிளஸ் 2. 

வயது: பொது பிரிவினர் 32க்குள் (1.7.2024ன் படி). மற்ற பிரிவுக்கு வயது உச்சவரம்பு இல்லை. 

தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு. விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் 

விண்ணப்பக்கட்டணம்: ரூ.150/ ரூ.100 

கடைசிநாள்: 7.11.2024 

விவரங்களுக்கு: drbchn.in


Post a Comment

Previous Post Next Post