தபால் வங்கியில் வேலை தபால் துறையின் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

எக்சிகியூட்டிவ் பிரிவில் உஃபி., 36, 

குஜராத் 29, 

பீஹார் 20, 

கர்நாடகா 20, 

ம.பி., 20, 

மஹாராஷ்டிரா 19, 

ராஜஸ்தான் 17, 

அசாம் 16, 

தெலுங்கானா 15, 

தமிழகம் 13, 

ஆந்திரா 8, 

கேரளா 4, 

புதுச்சேரி 1 உட்பட 344 இடங்கள் உள்ளன. 

கல்வித்தகுதி: ஏதாவது ஒரு பட்டப்படிப்பு. கிராமின் டக் சேவக் (ஜி.டி.எஸ்.,) பணியில் 2 ஆண்டு அனுபவம் அவசியம். 

வயது: 20-35 (1.9.2024ன் படி) 

ஊதியம்: மாதம் ரூ.30 ஆயிரம் 

தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, 

நேர்முகத்தேர்வு. 

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் 

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 750 

கடைசிநாள்: 31.10.2024 

விவரங்களுக்கு: ippbonline.com


Post a Comment

أحدث أقدم