10ஆம் வகுப்பு சமூக அறிவியல் (TM & EM) முக்கிய வினாக்கள் தொகுப்பு (முழு பாடப்பகுதி) தமிழ் மற்றும் ஆங்கில வழி
SAI K 10 SS MLLM
வினா வங்கி
(QUESTION BANK) 
TM & EM.(22-23).

 மாணவர்களுக்கு தேர்வு வைப்பதற்காக பொதுத்தேர்வு வினாத்தாளில் கேட்கப்படும் வினா (வினா எண் 15 முதல் 44 வரை) எண்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது இந்த
பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் வினா வங்கி. 
இந்த வினா வங்கியில் உள்ள வினாக்களுக்கான அனைத்து வினா விடைகளும் ஏற்கனவே தயாரித்து அனுப்பப்பட்டுள்ளன

ஒரு மதிப்பெண் வினாக்கள் (சரியான விடை 1 முதல் 14 வரை மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்களில் கேட்கப்படும் (வினா எண் 29) கோடிட்ட இடங்களை நிரப்புக ஆகிய இரண்டும் அரையாண்டு தேர்வுக்குப் பிறகு தனி வினா வங்கியாக (விடைகள் தனியாக கடைசி பக்கத்தில் ) தொகுத்து வெளியிடப்படும்...
        🙏நன்றி🙏
                  By
SAI K.THIRUKUMARAN.
TN-HISTORY
GROUP ADMIN.



Post a Comment

Previous Post Next Post