5 ஆம் வகுப்பு - கணிதம் - இரண்டாம் பருவம் - அலகு - 2 - எண்கள் - வினா விடைகள் - EDUNTZ

Latest

கல்வி மற்றும் வேலைவாய்ப்பு

Search here

Wednesday 5 October 2022

5 ஆம் வகுப்பு - கணிதம் - இரண்டாம் பருவம் - அலகு - 2 - எண்கள் - வினா விடைகள்

 PREPARED BY THULIRKALVI TEAM

அலகு - 2

2. எண்கள்

பக்கம் 5 :

இவற்றை முயல்க 


பக்கம் 6
செயல்பாடு 1
A. கட்டங்களை (சதுரங்களை ) எண்ணி எழுதவும் :


செயல்பாடு 2
அடுக்கு எண்களை வட்டமிட்டு வண்ணமிடவும்.


பக்கம் 7
பயிற்சி - 2.1
I. பின்வருவனவற்றுக்கு விடையளி : 
 1. 2 இன் அடுக்கு எண் _________ 

விடை : 4

 2. 5 இன் அடுக்கு எண் __________ 

விடை : 25

3. 

இந்தச் சதுரங்கள் ஒரு அடுக்கு எண்ணை குறிக்கின்றன. அந்த அடுக்கு எண் _________ ஆகும். 

விடை : 

 4. பின்வரும் எண்களில் எந்த எண் அடுக்கு எண் ஆகும் ___________ 

அ) 23       ஆ) 54        இ) 36          ஈ) 45

 விடை : இ) 36

 5. 49-க்கு அடுத்த அடுக்கு எண் எது? ___________ 

 அ) 76         ஆ) 95         இ) 64          ஈ) 54

விடை : 64

பக்கம் 8 
இவற்றை முயல்க


செயல்பாடு 5
பக்கம் - 9
பின்வரும் எண்களின் காரணிகளை (√) குறியிடுக.


செயல்பாடு - 6
பக்கம் 10
PREPARED BY THULIRKALVI TEAM

பயிற்சி 2.2 
பக்கம் - 10
1 பின்வரும் எண்களுக்கு பொது  காரணிகள் காண்க.

(i) 8 மற்றும் 12.

விடை :  

 (ii) 24 மற்றும் 30

விடை : 


 (iii) 20 மற்றும் 30

விடை : 


இவற்றை முயல்க 
பக்கம் - 11

5, 10, 15, 20, 25, 30, 35, 40



இவற்றை முயல்க 
பக்கம் - 12
பின்வருவனவற்றிற்கு மீ.பொ. ம காண்க:
1. 10 மற்றும் 15

விடை :
10 மற்றும் 15 இன் மீ. பொ.ம 30



 2. 8 மற்றும் 6 

விடை :
8 மற்றும் 6 இன் மீ. பொ.ம 24

3. 4 மற்றும் 10 

விடை :
4 மற்றும் 10 இன் மீ. பொ.ம 20
4. 6 மற்றும் 16

விடை :
6 மற்றும் 16 இன் மீ. பொ.ம 48


PREPARED BY THULIRKALVI TEAM



எண்கள்

 Ex 2.3

 1. சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக: 

 (i) மீதமில்லாமல் 5 ஆல் வகுக்கக்கூடிய எண் 

அ) 14 ஆ) 535 இ) 447 ஈ) 316 

விடை : ஆ) 535 

 (ii) 6 இன் மடங்காக அல்லாத ஒரு எண்ணை தேர்ந்தெடு. 

அ) 18 ஆ) 26 இ) 72 ஈ). 36 

விடை : ஆ) 26

 (iii) பின்வரும் எண்களின் 4 மற்றும் 8 இன் பொது மடங்கு 

அ) 32 ஆ) 84 இ) 68 ஈ) 76 

விடை : இ) 32 

 (iv) 6 இன் காரணிகள் 

அ) 1, 2, 3 ஆ) 1, 6 இ) 1,2,3,6 ஈ) 2,3 

விடை : இ) 1,2,3,6 

 (v) 9 இன் மடங்கு 

அ) 79 ஆ) 87 இ) 29 ஈ) 72 

விடை : ஈ) 72 

  2. கோடிட்ட இடங்களை நிரப்புக 

 (i) 7 இன் காரணிகள் __________ 

விடை : 1, 7

 (ii) ஒரே ஒரு இரட்டை பகா எண் ___________ 

விடை : 2

 (iii) 4 மற்றும் 12 இன் மீ.பொ.ம ___________ 

விடை : 12 

 (iv) 5 மற்றும் 15 இன் மீ.பொ.ம ___________ 

விடை : 15 

 (v) 35ஐ மீதியின்றி வகுக்க கூடிய எண்கள் ____________ 

விடை : 1, 5, 7 

  3. கொடுக்கப்பட்ட எண்களின் காரணிகளை எழுதுக. 

(i) 25 

விடை : 25 இன் காரணிகள் 1, 5, 25 

 (ii) 36 

விடை : 36 இன் காரணிகள் 1, 2, 3, 4, 6, 9, 12, 18, 36 

 (iii) 14 

விடை : 14 இன் காரணிகள் 1, 2, 7, 14

 (iv) 16 

விடை : 16 இன் காரணிகள் 1, 2, 4, 8, 16

 (v) 12 

விடை : 12 இன் காரணிகள் 1, 2, 3, 4, 6, 12 

  4. பின்வரும் எண்களுக்கு காரணி மரம் வரைக. 

 (i) 18 

விடை : 


 (ii) 33

 விடை :



(iii) 16
 விடை :


(iv) 50 

விடை :


 5. பின்வரும் எண்களின் முதல் 5 மடங்குகள் காண்க.

 (i) 7 

விடை : 7 இன் முதல் 5 மடங்குகள் 7, 14, 21, 28, 35

 (ii) 9 

விடை : 9 இன் முதல் 5 மடங்குகள் 9, 18, 27, 36, 45

 (iii) 16

 விடை : 16 இன் முதல் 5 மடங்குகள் 16, 32, 48, 64, 80

 (iv) 11 

விடை :11 இன் முதல் 5 மடங்குகள் 11, 22, 33, 44, 55

 (v) 21

 விடை : 21 இன் முதல் 5 மடங்குகள் 21, 42, 63, 84, 105

  6. கொடுக்கப்பட்ட முதல் 3 பொது மடங்களை காண்க. 

 (i) 24, 16 

விடை :24 மற்றும் 16 இன் மடங்குகள்

 24 இன் மடங்குகள் 24, 48, 72, 96, 120, 144, 168 

16 இன் மடங்குகள் 16, 32, 48, 64, 80, 96, 112, 128, 144

 24 மற்றும் 16இன் பொதுமடங்குகள் 48, 96, 144

 (ii) 12, 9 

விடை :12 மற்றும் 9 இன் மடங்குகள் 

12 இன் மடங்குகள் 12, 24, 36, 48, 60, 72, 84, 96, 108, 120

 9 இன் மடங்குகள் 9, 18, 27, 36, 45, 54, 63, 72, 81, 90, 99, 108, 117

 12 மற்றும் 9இன் பொதுமடங்குகள் 36, 72, 108 

 (iii) 24, 36

 விடை :24 மற்றும் 36 இன் மடங்குகள்

 24 இன் மடங்குகள் 24, 48, 72, 96, 120, 144, 168, 192, 216, 240, 264, 288 

36 இன் மடங்குகள் 36, 72, 108, 144, 180, 216, 252, 288 

24 மற்றும் 36இன் பொதுமடங்குகள் 144, 288, 432

  7. கொடுக்கப்பட்ட எண்களின் மீ.பொ.ம. காண்க. 

 (i) 12 and 28 

விடை :12 மற்றும் 28.

 12 இன் மடங்குகள்12, 24, 36, 48, 60, 72, 84, 96, 108, 120, 132, 144, 156, 168……. 

28 இன் மடங்குகள் 28, 56, 84, 112, 140, 168,196…… 

12 மற்றும் 28 இன் பொதுமடங்குகள் 84, 168,…….. 

12 மற்றும் 28 இன் மீ.பொ.ம 84 

 (ii) 16 and 24 

விடை : 16 மற்றும் 24 

16 இன் மடங்குகள் 16, 32, 48, 64, 80, 96, 112, 128, 144, 160…… 

24 இன் மடங்குகள் 24, 48, 72, 96, 120, 144……. 

16 மற்றும் 24 இன் பொதுமடங்குகள் 48, 96, 144…..

 16 மற்றும் 24 இன் மீ.பொ.ம 48 

 (iii) 8 and 14 

விடை :8 மற்றும் 14

 8 இன் மடங்குகள் 8, 16, 24, 32, 40, 48, 56, 64, 72, 80, 88, 96, 104, 112, ……. 

14 இன் மடங்குகள் 14, 28, 42, 56, 70, 84, 98, 112, 126, ……. 

8 மற்றும் 14 இன் பொதுமடங்குகள் 56, 112, ………. 

8 மற்றும் 14 இன் மீ.பொ.ம 56 

 (iv) 30 and 20 

விடை :30 மற்றும் 20

 30 இன் மடங்குகள் 30, 60, 90, 120, 150, 180, 210, 240, 270, 360….. 

20 இன் மடங்குகள் 20, 40, 60, 80, 100, 120, 140, 160, 180, 200

 30 மற்றும் 20 இன் பொதுமடங்குகள் 60, 120, 180

 30 மற்றும் 20 இன் மீ.பொ.ம 60

 8. இரம்யா உடற்பயிற்சியகத்திற்கு 5 நாட்களுக்கு ஒருமுறை செல்கிறாள். கவிதா 6 நாட்களுக்கு ஒருமுறை செல்கிறாள். இருவரும் ஒரே நாளில் துவங்கினர் எனில் எத்தனை நாட்களில் இருவரும் மீண்டும் சந்திப்பர். 

விடை :

உடற்பயிற்சியகத்திற்கு இரம்யா 5 நாட்களுக்கு ஒரு முறையும் கவிதா 6 நாட்களுக்கு ஒரு முறையும் செல்கின்றனர். 

5 மற்றும் 6க்கு மீ.பொ.ம காண்க 

5 மற்றும் 6இன் மீ.பொ.ம5 மற்றும் 6இன் மீ.பொ.ம = 2 × 3 × 5 = 30 

அவர்கள் இருவரும் 30ஆம் நாள் சந்திப்பர்

  9. அருணும் ஷாஜகானும் ஒரு பூங்காவில் வட்டப்பாதையில் ஒரே திசையில் நடைப்பயிற்சிக்கு செல்கின்றனர். ஒரு சுற்றை முடிக்க அருண் 6 நிமிடங்கள் எடுத்துக் கொள் கிறான் , ஷாஜகான் 8 நிமிடங்கள் எடுத்துக்கொள்கிறான். எத்தனை நிமிடங்களில் அவர்கள் மீண்டும் சந்திப்பர். 

விடை :

ஒரு சுற்றை முடிக்க அருண் 6 நிமிடங்களும், ஷாஜகான் 8 – நிமிடங்களும் எடுத்துக் கொள்கின்றனர். 

6 மற்றும் 8 இன் மீ.பொ.ம காண்க.

 6 = 2 × 3 8 = 2 × 2 × 2

 6 மற்றும் 8 இன் மீ.பொ.ம = 2 × 2 × 2 × 3 = 24 

அவர்கள் இருவரும் 24 ஆவது நிமிடத்தில் சந்திப்பார்கள்

PREPARED BY THULIRKALVI TEAM 

No comments:

Post a Comment