அக்டோபர் மாத பள்ளி நாட்காட்டி 2022 - EDUNTZ

Latest

கல்வி மற்றும் வேலைவாய்ப்பு

Search here

Saturday 1 October 2022

அக்டோபர் மாத பள்ளி நாட்காட்டி 2022

அக்டோபர் மாத பள்ளி நாட்காட்டி 2022



அக்டோபர் மாத பள்ளி நாட்காட்டி 2022

01-10-2022 --- குறை தீர்க்கும் நாள்

 காலாண்டு விடுமுறை

1 - 5 வகுப்பு மாணவர்களுக்கு அக்டோபர் 1 முதல் 12 முடிய விடுமுறை.

6 - 12 வகுப்பு மாணவர்களுக்கு அக்டோபர் 1 முதல் 9 முடிய விடுமுறை.

🏵️மீண்டும் பள்ளி
திறக்கப்படும் நாள்:

1 - 5 வகுப்புகளுக்கு
13.10.2022 (வியாழன்)

6 - 12 வகுப்புகளுக்கு
10.10.2022 (திங்கள்)

🏵️எண்ணும் எழுத்தும் பயிற்சி:

10.10.2022 - 12.10.2022
(திங்கள் - புதன்)

🏵️15-10-2022 -- CRC

🏵️24 -10- 2022 -- திங்கள்--தீபாவளி --- அரசு விடுமுறை

🏵️அக்டோபர் -- RL இல்லை

🏵️சரஸ்வதி பூஜை, விஜய தசமி, மிலாடி நபி போன்ற நாட்கள் விடுமுறை நாட்களில் வருகிறது.

No comments:

Post a Comment