முதுகலை மருத்துவப் படிப்பு செப்டம்பர் 1ல் கலந்தாய்வு

நீட்நுழைவு தேர்வுக்கான முதுகலை மருத்துவ கலந் தாய்வு செப்டம்பர் ஒன் றாம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. முதுகலை மருத்துவ படிப்புக்களில் சேருவதற் கான நீட்நுழைவு தேர்வு முடிவுகள் கடந்த ஜூன் ம் தேதி அறிவிவிக்கப்பட் டது. இதனை தொடர்ந்து, நுழைவு தேர்வில் தகுதி பெற்றவர்களுக்கான கலந் தாய்வு வரும் செப்டம்பர்.....



Post a Comment

أحدث أقدم