ஆசிரியர் தகுதித் தேர்வு பற்றிய செய்தி
ஆசிரியர் தகுதி தேர்வு முதல் தாள் ஜூலை கடைசி வாரத்திலும், இரண்டாம் தாள் ஆகஸ்டு கடைசி வாரத்திலும் நடத்தப்படும். தேர்வு இணையவழியில் நடத்தப்படும்.
முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வு எழுதியவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு ஜூலையில் நடைபெறும். காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
![]() |

إرسال تعليق