வெண்டைக்காயை சரியான பதத்தில் எப்படி சமைக்க வேண்டும் தெரியுமா? 

வெண்டைக்காய் பிசுபிசுப்பாக இருப்பதால் குழந்தைகள் அதை விரும்பிச் சாப்பிட மாட்டார்கள். இதனால் பொரியல் செய்ய வெண்டைக்காயை வெட்டிய பிறகு வெயிலில் சிறிது நேரம் உலர வைக்க வேண்டும். பின் வதக்கும் போது வெண்டைக்காய் சிறிது வெந்ததும் 2 டீஸ்பூன் தயிர் ஊற்ற வேண்டும். இப்படி ஊற்றினால் வெண்டைக்காயில் பிசுபிசுப்புத் தன்மை இருக்காது. வெண்டைக்காயில் கடைசியாக உப்பு சேர்ப்பது நல்லது

Post a Comment

Previous Post Next Post