திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நாளை(சனிக்கிழமை) நடைபெற இருந்த முதுநிலைத் தேர்வுகள் மற்றும் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற இருந்த இளநிலை தர தேர்வுகள் கொரோனா பரவல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று பல்கலைக்கழக தேர்வு நெறியாளர் சீனிவாசராகவன் தெரிவித்துள்ளார்.

Post a Comment

أحدث أقدم