எரிசக்தி ஆற்றல் பணியகம் (மின்சார அமைச்சகம், இந்திய அரசின் கீழ் உள்ள ஒரு சட்டபூர்வ அமைப்பு) 4-வது தளம், சேவா பவன், R.K.புரம், புதுடெல்லி-110066 இணையதம்: www.beeindia.gov.in. போன்: 011-26766700 

எரிசக்தி மேலாளர் சான்றிதழை புதுப்பிப்பதற்கான புத்தாக்க கோர்ஸ் 

எரிசக்தி ஆற்றல் பணியகம் (BEE) ஆனது தேசிய சான்றிதழ் தேர்வில் (NCE) தேர்ச்சி பெற்றவர்களுக்கு “எரிசக்தி மேலாளர் சான்றிதழை" வழங்கியிருந்தது. எரிசக்தி ஆற்றல் பணியகம்(எரிசக்தி மேலாளர்களுக்கான சான்றிதழ் நடைமுறைகள்) ஒழுங்குமுறைவிதிகள் 2010 தேதி 15.10.2010-ல் ஷரத்து 10-படி இந்த சான்றிதழ் ஐந்து வருட காலத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும் மற்றும் BEE அவர்களால் நடத்தப்படும் குறுகிய கால புத்தாக்க பயிற்சி வகுப்பில்கலந்து கொள்வதன் மூலம் ஒவ்வொரு ஐந்து வருட காலத்திற்கு பிறகு புதுப்பித்துக் கொள்ளக்கூடியதாகும். இதன்படி, ஜீன் 2016 அன்று அல்லது அதற்கு முன்பு “எரிசக்தி மேலாளர் சான்றிதழ்” பெற்றுள்ள அனைவரும் (அது 1 முதல் 16-வது NCE- ல் தேர்ச்சி பெற்ற அபேட்சகர்கள்) புத்தாக்க கோர்ஸில் கலந்து கொள்வதற்கு http://www.refreshercourse.in இணையதளத்திற்கு வருகை தந்து தங்களது விருப்பத்தை பதிவு செய்யும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள். செயலாளர் davp 34106/11/0018/2122

Post a Comment

أحدث أقدم