சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் நிதி ஆய்வாளர், தகவல் தொழில்நுட்ப அலுவலர், சட்ட அதிகாரி, கடன் அதிகாரி, டேட்டா என்ஜினீயர் உள்பட பல்வேறு பிரிவுகளில் 115 சிறப்பு அதிகாரி பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட பணி பிரிவு சார்ந்த படிப்பும், பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும். எழுத்து தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். https://ibpsonline.ibps.in/cbiosvsnov21/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி: 17-12-2021.
Tags
Employment News
Post a Comment