இப்பாடத் தொகுப்பில் அலகு இரண்டு பகுதியில் உள்ள "ஒளியியல்" என்ற பாடத் தலைப்பின் கீழ் உள்ள ஒளி விலகல் எண், நிறப்பிரிகை, நிறமாலை, விலகு கோணம், ஒளிச்சிதறல், ஒளிச்சிதறலின் வகைகள், லென்சுகள், குவிக்கும் லென்சுகள் மற்றும் விரிக்கும் லென்சுகள் ஆகியன பற்றி ஆசிரியர் எளிமையாகவும் தெளிவாகவும் விளக்குகிறார்.



Post a Comment

Previous Post Next Post