தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் லிமிடெட்
எண் 692, அண்ணா சாலை, நந்தனம், சென்னை - 600 035.
தொலைபேசி எண்: 044-24331203 மற்றும் 044-24306100
அறிவிப்பு
எங்கள் நிறுவனத்தில் மேலாளர் (நிதி), மேலாளர் (சட்டம்), முதுநிலை அலுவலர்
(தொழில் நுட்பம்), முதுநிலை அலுவலர் (நிதி), மற்றும் முதுநிலை அலுவலர்
(சட்டம்) ஆகிய பதவிகளுக்கு (நேரடி நியமன அறிவிக்கை எண்
1/TIIC/2021, தேதி 15.08.2021) இணையதளம் (www.tiic.org) மூலம்
விண்ணப்பிக்க கடைசி தேதி நிர்வாக காரணத்தினால் 30.09.2021 வரை
நீட்டிக்கப்பட்டுள்ளது
செ.ம.தொ.இ/817/வரைகலை/2021
தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர்
சோதனை கடந்து சுதந்திரம் அடைந்தோம் சாதனை புரிந்து சரித்திரம் படைப்போம்”
Tags
Employment News
Post a Comment