இந்திய ரிசர்வ் வங்கி ரிசர்வ் வங்கி அலுவலர் கல்லூரி சென்னை 600 018 ஒப்பந்த அடிப்படையில் நிலையான மணிநேர மருத்துவ ஆலோசகராக பணியமர்த்தல் அறிவிப்பு 


ரிசர்வ் வங்கி அலுவலர் கல்லூரி, சென்னையில், ஒப்பந்த அடிப்படையில் பகுதி நேர நிலையான மணிநேர ஊதிய வேலைக்கான இரண்டு (01 - unreserved, 01 - Other Backward Classes (OBC)) பணி இடங்களை நிரப்ப, இளநிலை மருத்துவ பட்டபடிப்பு (எம்.பி.பி.எஸ்) முதுநிலை மருத்துவ பட்டபடிப்பு பெற்ற மற்றும் இரண்டு வருடம் மருத்துவராக மருத்துவமனையில் பணிபுரிந்த அல்லது பொது நல மருத்துவராக பணிபுரிந்த அனுபவமுள்ள மருத்துவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுடன் கூடிய ஒரு அறிவிப்பு அழைப்பு 

விண்ணப்பம் வங்கியின் https://opportunities.rbi.org.in/Scripts/ Vacancies.aspx என்ற இணையதளத்தில் காணலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க இறுதி நாள் அக்டோபர் 20, 2021. இரா. கேசவன் செப்டம்பர் 27, 2021 முதல்வர் Ph:044-48659634 / 9637 சென்னை

Post a Comment

Previous Post Next Post