சைனிக் பள்ளியில் மாணவர் சேர்க்கை


உடுமலை அமராவதிநகர் சைனிக் பள்ளியில், மாணவ, மாணவியர் சேர்க்கைக்கானதரவரிசைமற்றும் காத்திருப்போர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம், உடுமலை அமராவதிநகர் சைனிக் பள்ளியில், 2021- 22ம் கல்வியாண்டு, மாணவர் சேர்க்கைக்கான, நுழைவுத் தேர்வு, பிப்., மாதம் நடந்தது. இதையடுத்து, முடிவுகள் அறிவிக் கப்பட்டு, தகுதிபெற்ற மாணவ, மாணவியருக்கு உடற்தகுதி தேர்வும் நடத்தப்பட்டது. தற்போது, தேர்வு செய்யப்பட்டுள்ள மாணவ, மாணவியரின் இறுதி தரவரிசை மற்றும் காத்திருப் போர்பட்டியல் குறித்த விவரம் வெளியிடப்பட்டுள் ளது. www.sainikschoolamaravathinagar.edu.in எனும் இணையதளம் வாயிலாக தெரிந்து கொள் ளலாம் என, சைனிக் பள்ளி முதல்வர் கேப்டன் நிர்மல் ரகு தெரிவித்துள்ளார்.

Post a Comment

أحدث أقدم