மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் செயல்முறைகள்,

சென்னை- 06. 

ந.க.எண்.2073/#1/2021 நாள்: 24.09.2021 

பொருள் : அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 10 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ஒவ்வொரு சனிக்கிழமையும் Basic Quiz-யினை நடத்துதல் ஆசிரியர்கள் வினாவிடைகளை வகுப்பறையில் மாணவர்களுடன் கலந்துரையாடுதல் - தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் அறிவுறுத்துதல் - சார்பு. 

பார்வை : மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி 
\
நிறுவன இயக்குநரின் செயல்முறைகள் 

ந.க.எண், 2073/1/2021 

நாள்: .09.2021 

பார்வையில் கண்ட செயல்முறைகளின்படி, 


18.09.2021 மற்றும் 21.09.2021 
ஆகிய 2 நாட்களில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 10 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு Hi-Tech lab மூலம் Basic Quiz-யினை அனைத்துப் பாடங்களுக்கும் நடத்த ஆணையிடப்பட்டது. 

UITL இந்த வினாக்களையும், விடைகளையும் அந்தந்தப் ஆசிரியர்கள் மாணவர்களுடன் வகுப்பறையில் சரியான விடைகளுக்கான விளக்கத்தினை அளிப்பதுடன் தவறான விடைகளுக்கான காரணத்தினையும் மாணவர்கள் எளிதில் புரிந்திடும் வகையில் கலந்துரையாடி, மாணவர்களுக்கு அனைத்து பாட வினா விடைகளை தெளிவுபடுத்திட வேண்டும். 

இது போல ஒவ்வொரு வாரமும் கலந்துரையாடுதல் பணியினை உரிய பாட ஆசிரியர்கள் மேற்கொள்ள தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்துமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

இயக்குந்திக்கு 
menerang 24.1.20a| 

இணைப்பு 

10-ம் வகுப்புவரை Basic Quiz வினாவிடைகள் (18.09.2021 அன்று நடைபெற்றது) by Mail 

பெறுநர் : அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள்

Post a Comment

أحدث أقدم