முதுநிலை படிப்புகளில் சேர விண்ணப்பம். அரசு கலைக் கல்லூரிக ளில் முதுநிலை பட்டப்ப டிப்புகளுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கல்லூரிக் கல்வி இயக்ககம் வெளி யிட்ட அறிக்கை: தமிழ கத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 2021-22 கல்வி ஆண்டுக் கான முதுநிலை பட்டப் படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கை நடத் தப்பட உள்ளது. CLICK HERE TO READ MORE


Post a Comment

أحدث أقدم