இறுதியாண்டு மாணவர்கள் ஆன்லைனில் களப்பயிற்சி 


அண்ணா பல்கலைகழ் கம் அனுப்பியுள்ள கடி தத்தில்: மாணவர்கள் தங்களுக்கான தொழில் நிறுவனப்பயிற்சியை ஸ்வ யம் அல்லது திறந்தநிலை இணையவழித் திட்டம் மூலமாக மேற்கொள்ள லாம். அதன்படி, பயிற் சியை முடித்த பின்னர் பெறப்பட்ட சான்றிதழ் கள் அல்லது மதிப்பெண் பட்டியலை சமர்ப்பிக்க லாம். இதன் மூலம் களப்பயிற்சிக்கான மதிப் பெண்கள் பல்கலைக்கழ கச் சான்றிதழில் சேர்க் கப்படும். கொரோனா கட்டுப்பாடுகள் காரண மாக இந்த ஓராண்டுக்கு மட்டும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது Tue, 10 Au; தினகரன் https://ep;

Post a Comment

أحدث أقدم