தமிழ்நாடு அரசு
கைத்தறி மற்றும் துணி நூல் துறை
சேலத்திலுள்ள இந்திய கைத்தறி தொழில் நுட்ப பயிலகத்தில்
2021-ஆம் ஆண்டு தொடங்கவிருக்கும் முதல் பருவம், 3 ஆண்டு
கைத்தறி மற்றும் துணிநூல் தொழில் நுட்ப பட்டய படிப்பில் சேர்த்துக்
கொள்ளப்படுவதற்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள்
தமிழ்நாடு மாநில மாணாக்கர்களிடமிருந்து கைத்தறி மற்றும்
துணிநூல் ஆணையர் அலுவலகம், குறளகம் இரண்டாம் தளம்,
சென்னை
600108 என்ற முகவரிக்கு 27.07.2021 மாலை 5.45
மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று செ
ய்தித்தாள் விளம்பரம் வெளியிடப்பட்டது.
ய்தித்தாள் விளம்பரம் வெளியிடப்பட்டது.
தற்போது கோவிட் 19 கொரோனா வைரஸ் நோய் தொற்று
காரணமாக 3 ஆண்டு கைத்தறி மற்றும் துணிநூல் தொழில் நுட்ப
பட்டய படிப்புக்கான விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்கான கால
அவகாசம் 23.08.2021 மாலை 5.45 மணி வரை நீட்டிக்கப்படுகிறது.
செமதொஇ/617/வரைகலை/2021
முதன்மைச் செயலர்/ஆணையர்
Post a Comment