ஆட்கள் தேவை
புதுப்பொலிவுடன் துவங்க உள்ள
புதுச்சேரி ராஜேந்திராஸ் ஜவுளி நிறுவனத்திற்கு
விற்பனை பிரிவில் பணியாற்ற
ஆண்கள் மற்றும் பெண்கள் தேவை.
ஜவுளித் துறையில் முன் அனுபவம் உள்ளவர்களுக்கும்,
புதுச்சேரிக்கு அருகில் உள்ளவர்களுக்கும் முன்னுரிமை
அளிக்கப்படும். தகுதிக்கேற்ற சம்பளம் வழங்கப்படும்.



நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள் :
10.07.2021 மற்றும் 11.07.2021
(சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை)
நேரம் : காலை 10.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை
இடம் :
100, 2-வது தளம், NEW COMPLEX நேரு வீதி,
பாண்டிச்சேரி-1.
Opp to ராஜேந்திராஸ் உமன்ஸ் ஸ்டோர்ஸ்
TRAJENDIRA'S*
விருப்பமுள்ளவர்கள் தங்களது முழு விவரம் அடங்கிய
தன்விபரக் குறிப்பு, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ,
ஆதார் கார்டு ஆகியவற்றுடன் நேர்முகத் தேர்வில்
கலந்து கொள்ள அழைக்கின்றோம்.

Post a Comment

أحدث أقدم