பள்ளிக்கல்வி - மாண்புமிகு முதலமைச்சர்
அவர்களால் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை
விதி 110-ன்கீழ், 25.02.2021 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பு - தமிழகத்தில் மாநில
பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் அனைத்து அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள்
மெட்ரிகுலேசன் பள்ளிகள் மற்றும் சுயநிதிப் பள்ளிகளில் 9-ஆம் வகுப்பு பயிலும்
மாணாக்கர்கள் அனைவரும் முழு ஆண்டுத் தேர்வு மற்றும் 10, 11-ஆம் வகுப்புகளில் பயிலும்
மாணாக்கர்கள் அனைவரும் பொதுத்தேர்வுகள் ஏதுமின்றி தேர்ச்சி
ஆணை
வெளியிடப்படுகிறது
(அரசாணை எண் 48 நாள் 25.02.2021) 9-ஆம் வகுப்பு பயிலும் மாணாக்கர்கள் அனைவரும் முழு ஆண்டுத் தேர்வு மற்றும் 10, 11-ஆம் வகுப்புகளில் பயிலும் மாணாக்கர்கள் அனைவரும் பொதுத்தேர்வுகள் ஏதுமின்றி தேர்ச்சி ஆணை வெளியிடப்படுகிறது
INSTAKALVI
0
تعليقات
Tags
Director Proceedings
إرسال تعليق