14 வகையான மளிகை பொருட்கள் என்ன? 
அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரசு சார்பில் 14 வகையான மளிகை பொருட்கள் வழங்கப்பட உள்ளது. அதன் விவரம் வருமாறு:- 

 1. கோதுமை மாவு- (1 கிலோ) 

 2. உப்பு- (1 கிலோ) 

 3. ரவை- (1 கிலோ) 

 4. சர்க்கரை- (½ கிலோ) 

 5. உளுந்தம் பருப்பு- (500 கிராம்) 

 6. புளி- (250 கிராம்) 

 7. கடலை பருப்பு- (250 கிராம்)

 8. கடுகு- (100 கிராம்) 

 9. சீரகம்- (100 கிராம்) 

 10. மஞ்சள் தூள்- (100 கிராம்) 

 11. மிளகாய் தூள்- (100 கிராம்) 

 12. டீத்தூள்-2 (100 கிராம்) 

 13. குளியல் சோப்பு-1 (125 கிராம்) 

 14. துணி சோப்பு-1 (250 கிராம்)

Post a Comment

Previous Post Next Post