கரோன பரவலால் சிபியஸ் இபள்ளிகள் அங்கிகாரம் பெறுவதற்
கான கால அவகாசம் ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
சிபியஸ்இ பள்ளிகள் அனைத்தும் ஆண்டுதோறும் தங்கள்
அங்கிகாரத்தைப் புதுப்பிக்க வேண்டும். இந்நிலையில் நடப்பு
ஆண்டு பரோன பரவலால் பள்ளிகள் அங்கிகாரம் போரி விண்
ணப்பிக்க ஏப் 30-ம் தேதி வரை சிபிஎஸ் இ கால
அவகாசம் வழங்கி
யிருந்தது. ஆனால் கரோனா தொற்று தீவிரமடைந்துள்ளதால்
பல பள்ளியள் அங்கீகாரத்தை புதுப்பிக்க இயலவில்லை. இதை
படுத்து விண்ணப்பங்களை தாக்கல் செய்வதற்கான கால
அவகாசத்தை ஜூன் 30 வரை சிபிஎஸ்இ நீட்டித்துள்ளது.
சிபிஎஸ்இ அங்கீகாரத்துக்கு விண்ணப்பம் ஜூன் 30 வரை கால அவகாசம் நீட்டிப்பு
INSTAKALVI
0
Comments
Tags
CBSE
Post a Comment