வி.ஐ.டி. ஆன்லைன் நுழைவுத்தேர்வு வி.ஐ.டி. பல்கலைக்கழகத் தின் 2021-ம் ஆண்டுக்கான நுழைவுத்தேர்வு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஆன்லைனில் நடைபெற இருக்கிறது. 


அதன்படி, இந்த நுழைவுத்தேர்வு வருகிற 28, 29 மற்றும் 31-ந் தேதிகள் என மொத்தம் 3 நாட்கள் நடக்கிறது. இந்த நுழைவுத்தேர்வுக்கான விண்ணப்பம் வருகிற 20-ந் தேதியுடன் முடிவடைகிறது. மாணவர்கள் நுழைவுத்தேர்வுக்கான விண்ணப்பத்தை விரைவாகவும், கவனமாகவும் பூர்த்தி செய்ய வேண்டும். 


 மேலும் இதுதொடர்பான கூடுதல் தகவல்களை www.vit.ac.in என்ற இணையதளத்தில் சென்று பார்த்து தெரிந்து கொள்ளலாம். மேற்கண்ட இந்த தகவல் வி.ஐ.டி. நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

Post a Comment

أحدث أقدم