MBBS, P.HD முடித்தவர்களுக்கு  எய்ம்ஸ் மருத்துவமனையில் வேலை


உத்தரகாண்ட் மாநிலம் ரிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனையில் மருத்துவத்துறையில் எம்பிபிஎஸ், பி.எச்டி முடித்தவர்களுக்கு விரிவுரையாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி : Professor 
காலியிடங்கள்: 08 சம்பளம்: மாதம் ரூ.1,68,900- 2,20,400 L1600fl: 
Associate professor காலியிடங்கள்: 14 சம்பளம்: ரூ.1,38,300-2,09,200 (PM) 16001: Additional Professor காலியிடங்கள்: 03 சம்பளம்:ரூ.1,48,200-2,11,400(PM) L1600fl: Assistant professor காலியிடங்கள்: 19 சம்பளம்: ரூ.1,01,500-1,67,400 (PM) 

வயதுவரம்பு: 58 வயதிற்குள் இருக்க வேண்டும். 
தகுதி: மருத்துவத்துறையில் எம்டி, எம்எஸ் முடித்து 14 ஆண்டு விரிவுரையாளர் பணி அனுப்பம் பெற்றிருக்க வேண்டும் அல்லது எம்.சிஎச், டி.எம் பட்டதுடன் 12 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: 

ரிஷிகேஷ், எய்ம்ஸ் விதிமுறைப்படி தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வு தேர்வு மூலம் தேர்வு தகுதியானவர்கள் செய்யப்படுவார்கள் விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓபிஎஸ் பிரிவைச் சேர்ந்த ஆண்கள் ரூ.3000, பெண்கள் ரூ.1000, இதர பிரிவினர் ரூ.500 செலுத்த வேண்டும். 

கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும். விண்ணப்பிக்கும் முறை: www.aiim-srishikesh.edu.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.03.2021
You have to wait 25 seconds.

Download Timer

Post a Comment

أحدث أقدم