தொழில்நுட்பக் கல்வித்துறை தேர்வுகள் அறிவிப்பு
தமிழ்நாடு அரசு
தொழில்நுட்பக் கல்வித்துறை, சென்னை600 025
வணிகவியல் பாடங்களில் அரசு தொழில் நுட்பத் தேர்வுகள் ஏப்ரல் 2021
அறிவிக்கை
2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அரசு தொழில் நுட்பக் கல்வித் துறையினால் நடத்தப்படும் தட்டெழுத்து,
கருக்கெழுத்து மற்றும் கணக்கியல் தேர்வுகளில் கலந்து கொள்ள விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பப் படிவத்தை www.tndte.gov.in/site என்ற இணைய தளத்திலிருந்து 08.03.2021 முதல்
பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விரிவான தகவல்கள் மற்றும் கல்வி தகுதி விவரங்கள் மேற்படி இணைய
தளத்தில் வழங்கப்பட்டுள்ளது. (விளம்பர அறிவிப்பைக் காணவும்)
MOST READ பாதுகாப்பு துறையில் வேலை
Download Timer


Post a Comment