பாதுகாப்பு துறையில் வேலை

பாதுகாப்பு துறை அமைச்சகத் தின் கீழ் இயங்கும் 

பணியின் பெயர்

பொது ரிசர்வ் பொறியாளர் படை (ஜி.ஆர்.இ.எப்)யில் 
ஸ்டோர் மேற்பார்வையாளர்,
ஸ்டோர் கீப்பர், 
ரேடியோ மெக்கா னிக், 
ஆய்வக உதவியாளர் உள்பட பல பிரிவுகளில் 459 காலி பணி இடங்கள் நிரப் பப்பட உள்ளன. 

வயது வரம்பு

18 முதல் 27 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். 

கல்வித் தகுதி

பணிகளை பொறுத்து 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். 


தேர்வு முறை

எழுத்து தேர்வு, உடற்தகுதி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

இணையதள முகவரி



என்ற இணையதளத்தில் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து அதில் குறிப்பிட்டுள்ள விவரங்களை நிரப்பி 

முகவரி

ஜி.ஆர்.இ.எப்மையம், 
டிகிகேம்ப், 
புனே-411015 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

மேலும் விரிவான விவரங்களை மேற்கண்ட இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். (விளம்பர அறிவிப்பைக் காணவும்)

You have to wait 25 seconds.

Download Timer

Post a Comment

أحدث أقدم