எக்கு ஆலையில் வேலை
இந்திய எக்கு உருக்கு அமைச்சகம் மூலம் இரும்பு தாது சுரங்கங்களில் கள
"உதவியாளர், பராமரிப்பு உதவியாளர், பிளாஸ்டர்,எம்.சி.ஓ, ஜூனியர் மானே
ஜர் உள்பட பல்வேறு பிரிவுகளில் 393 காலிபணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. 18
முதல் 30 வயதுக்குட்பட்டவர்களாக
இருக்க வேண்டும்.
பணி இடங்
களுக்கு ஏற்ப 10-ம் வகுப்பு, 12-ம்
வகுப்பு, பட்டப்படிப்பு, டிப்ளமோ,
ஐ.டி.ஐ. படிப்புகள் கல்வி தகுதிகளாக
நிர்ணயிக்கப்பட்டுள்ளன. எழுத்து
தேர்வு, உடல் தகுதி தேர்வு மூலம்
தகுதியானவர்கள் தேர்வு செய்யப்
படுவார்கள். விண்ணப்ப நடைமுறை சார்ந்த மேலும் விரிவான விவரங்களை
https://www.nmdc.co.in/ என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.
Download Timer

إرسال تعليق