B Sc Nursing படித்த பெண்களுக்கு ராணுவத்தில் வேலை வாய்ப்பு 


நர்சிங் இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள பி.எஸ்சி பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான திருமணமாகாத பெண்கள், விதவைகள், சட்டப்படி விவாகரத்து பெற்ற பெண்களிடம் இருந்து மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. Li



B.Sc Nursing காலியிடங்கள்: 220 

மாநில வாரியான காலியிடங்கள் விவரம்:

 1. CON. AFMC Pure - 40 2. CON. CHI(EC) Kolkata = 30 3, CON.INI IS (Asvini - 40 4. CON.AII (R&R] New Delhi = 30 5. CON.CHI(CC) Lucknow - 40 6. CON.CII (AF) Bangalore - 40 

தகுதி: 

இயற்பியல், 
வேதியியல், 
உயிரியல் அல்லது தாவரவியல், 
விலங்கியல், 
ஆங்கிலம் பாடப்பிரிவில் 50 சதவீதத்துக்கும் மேல் மதிப்பெண்கள் பெற்று பிளஸ் 2 தேர்ச்சி பெற்று 4 ஆண்டு கால பி.எஸ்சி நர்சிங் முடித்திருக்க வேண்டும். 


தேர்வு செய்யப்படும் முறை; 

கணினி வழி ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, மருத்துவத் தேர்வு, உடற்தகுதித் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
 விண்ணப்பக் கட்டணம்: ரூ.750. இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும். விண்ணப்பிக்கும் முறை: www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.03.2021
You have to wait 30 seconds.

Download Timer

Post a Comment

Previous Post Next Post