( NIOS ) - பாடத்திட்டத்தின் கீழ் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பயின்ற மாணவ / மாணவியர்கள் - உயர் கல்வி பயில்வதற்கு -அனுமதித்தல் - தொடர்பாக பள்ளிகல்வி இயக்குநரின் செயல்முறைகள்
தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்,
சென்னை-600006.
ந.க.எண்.943/கே/இ2/2016
நாள் 26 02.2021
பொருள்
பள்ளிக்கல்வி- முறைசாரா கல்வி (Non Formal Education) -
National Institute of Open Schooling (NIOS)-பாடத்திட்டத்தின் கீழ்
10ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பயின்ற மாணவ/மாணவியர்கள்
-உயர் கல்வி பயில்வதற்கு - அனுமதித்தல் - தொடர்பாக.
பார்வை 1.
அரசு கடிதம் எண் 14188/ERT/2014-12, பள்ளிக் கல்வித்
துறை, நாள் 27.02.2018.
2. சென்னை-6, பள்ளிக்கல்வி ஆணையரின் கடிதம் ந.க.எண்
000050/A2/2021, 03.02.2021.
பார்வை (1) மற்றும் (2)-ல் கண்டுள்ள கடிதங்களின் நகல்கள்
இத்துடன் இணைத்து அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்கள் மற்றும்
மாவட்டக்கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்படுகிறது.
பார்வை (1)-ல் கண்டுள்ள அரசு கடிதம் பத்தி (3)-ல் முறைசாரா கல்வி ( Non
Formal Education) பாடத்திட்டத்தின்படி மத்தியக் கல்வி அமைச்சகத்தின் கீழ்
இயங்கி வரும் National Institute of Open Schooling (NIOS)
கல்வி
நிறுவனத்தில் பயின்று பெற்ற 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு கல்வி
சான்றுகளுக்கு இணைத்தன்மை வழங்குவது குறித்து கீழ்க்கண்டவாறு
தெரிவிக்கப்படுகிறது.
"
3. Hence, I am to inform you that certificate course of classes X and XII
of NIOS cannot be recognized for appointment/promotion in public services in
Tamil Nadu. However, the same may be considered for pursuing Higher Studies
alone.
இதைத் தொடர்ந்து, இப்பொருள் குறித்து பார்வை (2)-ல் கண்டுள்ள
பள்ளிக்கல்வித்துறை ஆணையரின் கடிதத்தில் கீழ்க்கண்டுள்ளவாறு
அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Download Timer





إرسال تعليق