Food corporation of India - Recruitment Notice

FOOD CORPORATION OF INDIA 16-20, பரகம்பா லேன், புதுடெல்லி-110001 ஆள்சேர்ப்பு அறிவிப்பு 

நாட்டின் உணவு பாதுகாப்பை உறுதி செய்யும் ஒரு மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான இந்திய உணவு கழகம் (FCI) நாடு முழுவதிலும் பரவியுள்ள அதன் அலுவலகங்களில் உதவி பொது மேலாளர் (பொது நிர்வாகம் டெக்னிக்கல்) அக்கவுண்ட்ஸ்) சட்டம்) மற்றும் பெடிக்கல் ஆபீசர் பதவிகளுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள தகுதிகள், வயது, அனுபவம் போன்றவற்றை நிறைவு செய்யும் தகுதி வாய்ந்த அபேட்சகர்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்களை மட்டும் வரவேற்கிறது.

 |1. அபேட்சகர்கள் www.fci.gov.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். |2, தகுதிக்கூறு, ஒதுக்கீடு, வயது முதலிய சம்பந்தமான விபரங்களுக்கு அபேட்சகர்கள் 

|27, பிப்ரவரி 2021-ந் தேதியிட்ட 'எம்ப்ளாய்மெண்ட் நியூஸ் | ரோஸ்கர் சமாச்சார்' அல்லது FCI இணையதளம் www.fci.gov.in -ல் வெளியிடப்பட்டுள்ள விரிவான விளம்பரத்தை பார்க்கவும். |3. ஆன்லைன் விண்ணப்ப படிவத்தை சமர்பிப்பது 01.03.2021, 10,00 மணி முதல் துவங்கும். ஆன்லைன் விண்ணப்பம் பெறப்படுவதற்கான கடைசி தேதி 31.03.2021 அன்று 16.00 | மணி வரை 




Post a Comment

أحدث أقدم