முதுநிலைப் பட்டதாரிகளுக்கு சென்னைப் பல்கலைக் கழகத்தில் வேலை 

மெட்ராஸ் யூனிவர்சிட்டி என்று சொல்லப்படும் சென்னை பல்கலைக்கழகம் அங்கு காலியாக உள்ள Post Doctoral Fellow & Project Fellow பணியிடங்களை நிரப்ப அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. 

மொத்த பணியிடங்கள் 50. 

தகுதி: 

அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரிகள், பல்கலைக் கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடங்களில் M.SC/ M.Phil/ PH.D தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: 

ஆர்வமுள்ளவர்கள் 1.3.2021 அன்றுக்குள் பதிவாளர், மெட்ராஸ் பல்கலைக்கழகம், சென்னை-600005' என்ற முகவரிக்கோ அல்லது 
c3section.uom@gmail.com என்றமின்னஞ்சல் முகவரிக்கோ தங்களின் விண்ணப்பங்களை உள்ளடக்க கடிதத்துடன் அனுப்பிட வேண்டும். 

இப்பணிகளுக்காக வரையறுக்கப்பட்ட தகுதிகள் வயது வரம்பு உள்ளிட்ட முழுமையான தகவல்களை @ https://www.unom.ac.in என்ற இணையதள அறிவிப்பின் மூலம் தெரிந்து கொள்ளலாம். 


Post a Comment

Previous Post Next Post