அரசு பணியாளர்கள் ஓய்வுபெறும் வயது 60 ஆக உயர்வு

இன்று சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவித்த முதலமைச்சர் பழனிசாமி, அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது வரம்பு 60 ஆக உயர்வு என அறிவித்துள்ளார். வரும் மே 31-ஆம் தேதிக்குள் ஓய்வுபெறும் அரசு ஊழியர்கள் அனைவருக்கும் இந்த ஓய்வுவயது பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது வரம்பு 59ஆக உள்ளது.



Post a Comment

Previous Post Next Post