Want to work ..? Calling Army Officers Training Academy வேலை வேண்டுà®®ா..? à®…à®´ைக்கிறது à®°ாணுவ அதிகாà®°ிகள் பயிà®±்சி அகாடமி 


இந்திய பாதுகாப்பு à®…à®®ைச்சகத்தின் கீà®´் சென்னை செயிண்ட் தாமஸ் மவுண்ட்டில் செயல்பட்டு வருà®®் à®°ாணுவ அதிகாà®°ிகள் பயிà®±்சி அகாடமியில் நிரப்பப்பட உள்ள பல்வேà®±ு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு à®…à®±ிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேà®±்கப்படுகின்றன. 
 à®¨ிà®±ுவனம்: Officers Training Academy Chennai Powered By PLAYSTREAM 
பணியிடம்: சென்னை à®®ொத்த காலியிடங்கள்: 77 
 à®ªà®£ி மற்à®±ுà®®் காலியிடங்கள் விவரம்: 
 à®ªà®£ி: Librarian Grade III - 01 சம்பளம்: à®®ாதம் à®°ூ.25,000 
 à®ªà®£ி: Lower Division Clerk - 05 
பணி: CMD (Ordinary Grade) - 08 
பணி: Cook - 10 
பணி: Painter - 01 சம்பளம்: à®®ாதம் à®°ூ.19,000 
 à®ªà®£ி: Groundsman - 08 
பணி: Faitgueman - 05 
பணி: Tailor - 01 
பணி: Multi Tasking Staff (MTS) - 18 
பணி: Masalachi - 02 பணி: Mess Waiter - 01 
பணி: Cadet Ordinary - 13 
பணி: Dhobi - 03 
பணி: Groom - 01 

சம்பளம்: à®®ாதம் à®°ூ18,000 

தகுதி: 8, 10 ஆம் வகுப்பு மற்à®±ுà®®் இலகுரக, கனரக வாகனம் ஓட்டுநர் உரிமம், பணி அனுபவம் உள்ளவர்கள், பட்டதாà®°ிகள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாà®®். 

 à®µà®¯à®¤ுவரம்பு: 18 à®®ுதல் 30 வயதிà®±்குள் இருப்பவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாà®®் தேà®°்வு செய்யப்படுà®®் à®®ுà®±ை: எழுத்துத் தேà®°்வு மற்à®±ுà®®் திறன் தேà®°்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேà®°்வு செய்யப்படுவாà®°்கள். விண்ணப்பிக்குà®®் à®®ுà®±ை: https://indianarmy.nic.in என்à®± இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூà®°்த்தி செய்து அதனுடன் தேவையான சான்à®±ிதழ்களின் நகல்களை சுய சான்à®±ொப்பம் செய்து இணைத்து கீà®´்வருà®®் அஞ்சல் à®®ுகவரிக்கு அனுப்ப வேண்டுà®®். பூà®°்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் à®®ுகவரி: “The Commandant, Officers Training Academy, ST Thomas Mount, Chennai - 600016” பூà®°்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்à®±ு சேà®° கடைசி தேதி: 05.02.2021 à®®ேலுà®®் விவரங்கள் à®…à®±ிய https://indianarmy.nic.in என்à®± இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூà®°்வ à®…à®±ிவிப்பை பாà®°்த்து தெà®°ிந்துகொள்ளவுà®®்.

Post a Comment

Previous Post Next Post