இவரின் பிறந்த நாளை பராக்கிராம் திவாஸ் (Parakram Diwas) என்ற பெயரில் மத்திய அரசு முடிவு 


நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்த நாள் விழா ஆண்டுதோறும் கொண்டாடப்படும் என மத்திய கலாசார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மத்திய அரசு ஆண்டுதோறும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்தநாள் விழாவை ஜனவரி 23-ந்தேதி கொண்டாட முடிவு செய்துள்ளது. ஒவ்வொரு வருடமும் பராக்கிராம் திவாஸ் (Parakram Diwas) என்ற பெயரில் கொண்டாடப்படும் என மத்திய கலாசார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Post a Comment

Previous Post Next Post