NMMS date extension - Reg



அனுப்புநர்

        முனைவர். சி. உஷாராணி,

        எம்.எஸ்ஸி., பி.எட்., பிஎச்.டி.,

        அரசுத் தேர்வுகள் இயக்குநர்,

        சென்னை - 600 006.

பெறுநர்

        அனைத்து முதன்மைக் கல்வி

        அலுவலர்கள்.

நக.எண். 027369/NMMS /2020

நாள் : 13.01.2021

ஐயா / அம்மையீர்,

பொருள் :

தேசியவருவாய் வழி மற்றும் படிப்புதவித் தொகைத் திட்டத்தேர்வு, பிப்ரவரி 2021 - பள்ளிகள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் காலகெடு நீட்டித்தல் தொடர்பாக.

பார்வை:

இதே எண்ணிட்ட கடிதங்கள் நாள்.30.12.2020

***

பார்வையில் காணும் கடிதத்தின் தொடர்ச்சியாக, 21.02.2021 அன்று நடைபெறவுள்ள தேசிய வருவாய் வழி மற்றும் படிப்புதவித் தொகைத் திட்டத் தேர்விற்கான பள்ளி மாணவர்களின் விவரங்கள் பதிவேற்றம் செய்வதற்கான கால அவகாசம் 20.01.2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. முதன்மை கல்வி அலுவலர்கள் இவ்விவரத்தினை அனைத்து அரசு பள்ளிகள் ! அரசு உதவி பெறும் பள்ளிகள் / மாநகராட்சி / நகராட்சி / ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளித்தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவித்து, உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொளள்ப்படுகிறது.

ஒம்/-

இயக்குநர்

நகல்.

1. அனைத்து அரசு தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலர்கள்,

2. அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள்,

தகவலுக்காகவும், தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பப்படுகிறது.

DOWNLOAD PROCEEDINGS

Post a Comment

Previous Post Next Post